வவுனியாவில் மாகாணசபை தேர்தல் - 13 ஆம் திருத்தம் கோரி போராட்டம்!

Vavuniya Sri Lanka SL Protest Protest
By Shalini Balachandran Oct 17, 2026 04:42 PM GMT
Report

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது இலங்கைக்கான சேசலிச கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது மாகாணசபை தேர்தலை உடன் நடத்திடு, 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்து, சிறுபான்மை உரிமையை மதித்து நட, வரிச்சுமையை நிறுத்திடு போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறும் மற்றும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கொழும்பு - கண்டி வீதியில் பயணித்த பேருந்து மீது பாறை விழுந்து விபத்து

கொழும்பு - கண்டி வீதியில் பயணித்த பேருந்து மீது பாறை விழுந்து விபத்து

நாட்டின் பொருளாதாரம்

இதன்போது கட்சியின் தலைவர் ந.தேவகிருஸ்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் தெரிவித்த அவர், “அக்டோபர் புரட்சிகர நாளான 17 ஆம் திகதி, ரஷ்ய புரட்சியின் நினைவு நாளையொட்டியும், இலங்கைக் காண சோசலிச கட்சி இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தலை வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், புதியதொரு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்றக் கோரியும் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கிறது.

வவுனியாவில் மாகாணசபை தேர்தல் - 13 ஆம் திருத்தம் கோரி போராட்டம்! | Socialist Party Protests In Vavuniya

குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டுமானால் இலங்கையில் தொக்கிநிற்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்ட வேண்டும்.

மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி மாகாணங்களுக்கு இடையில் பொருளாதாரங்களைப் பங்களித்து, உள்ளூரில் உள்ள தன்னிறைவுப் பொருளாதாரங்களை வழிநடத்த வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாகவும், விலைவாசியைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதாகவும், வேலைவாய்ப்பின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், மக்களின் காணி மற்றும் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகவும் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், கடந்த காலங்களில் சில முன்னெடுப்புகளைச் செய்தாலும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணவில்லை.

மேலும் அரசாங்கம் மக்களைப் பசிச்சுமையிலும் கேள்விகள் கேட்பதைத் தடுப்பதற்கும் ஒடுக்குமுறையைக் கையாள்கிறது” என தெரிவித்துள்ளார்

கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் பதற்றம்! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப்ப தேரர்

கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் பதற்றம்! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப்ப தேரர்

செம்மணி புதைகுழி விவகாரத்தில் அரசியல்வாதிகளை மட்டும் நம்பி பயனில்லை

செம்மணி புதைகுழி விவகாரத்தில் அரசியல்வாதிகளை மட்டும் நம்பி பயனில்லை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016