பேருந்தில் நடந்த அத்துமீறல்...! 14 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்த சிப்பாய்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Child Abuse Law and Order
By Bavan Apr 24, 2026 12:13 AM GMT
Report

சிறுமி ஒருவரைத் தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (23-04-2026) வாழைச்சேனை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கிப் பயணிகளுடன் பயணித்த பேருந்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கக் கடற்படையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஈரான்!

அமெரிக்கக் கடற்படையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஈரான்!

இராணுவ சிப்பாய்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 20 ஆம் திகதி பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் 14 வயது சிறுமி தனது சிறிய தந்தையுடன் வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்குச் செல்வதற்காகப் பயணித்துள்ளார்.

அதேவேளை, புனாணை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீடு சென்று திரும்பியவர், அதே பேருந்து வண்டியில் ஏறிச் சிறுமிக்கு அருகில் அமர்ந்துள்ளார்.

பேருந்தில் நடந்த அத்துமீறல்...! 14 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்த சிப்பாய் | Soldier Arrested For Harassing Little Girl In Bus

இதையடுத்து, மன்னம்பிட்டியைத் தாண்டிப் பேருந்து சென்று கொண்டிருந்த போது குறித்த இராணுவ சிப்பாய் சிறுமியிடம் தகாதமுறையில் நடந்துகொள்ள முற்பட்டுள்ளார்.

இதன்பின்பு சிறுமி அருகில் இருந்த சிறிய தந்தையிடம் முறையிட்டதையடுத்து அவர் அந்த இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

போர்நிறுத்த காலத்தில் ஆயுதங்களைக் குவிக்கும் ஈரான்...! ட்ரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

போர்நிறுத்த காலத்தில் ஆயுதங்களைக் குவிக்கும் ஈரான்...! ட்ரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

நீதிமன்றில் முன்னிலை

தொடர்ந்து சாரதி பேருந்தை வாழைச்சேனை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று நிறுத்தி பேருந்தில் நடந்த சம்பவத்தைத் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளான இராணுவ சிப்பாயை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின்பு, தாக்குதலை மேற்கொண்ட சிறுமியின் சிறிய தந்தையைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

பேருந்தில் நடந்த அத்துமீறல்...! 14 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்த சிப்பாய் | Soldier Arrested For Harassing Little Girl In Bus

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் நோய் குணமாகி வார்டில் இருந்து வியாழக்கிழமை மாலை 4:30 மணிக்கு வெளியேற முற்பட்டபோது அவரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த இராணுவ சிப்பாயை இன்று (24-04-2026) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

குவைத் விமானச் சேவைகள் மீண்டும் தொடக்கம்...! வெளியான அறிவிப்பு

குவைத் விமானச் சேவைகள் மீண்டும் தொடக்கம்...! வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025