கொசுக்களால் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் தீர்வு இதுதான்!
People
Diseases
Medical
Mosquitoes
By Chanakyan
பொதுவாகவே மழைக்காலங்களில் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக காணப்படும், அத்துடன் கிராமப்புறங்களில் வருடம் முழுவது கொசுக்களின் பெருக்கம் அதிகமாக காணப்படும், இவ்வலாறு கொசுக்களினால் அதிகளவான நோய்கள் ஏற்படுகின்றது. அவ்வாறு ஏற்படும் நோய்களினையும் அந்நோயினால் ஏற்படும் பக்க விளைவுகளையும் போக்கக் கூடிய சிறந்த தீர்வாக விஷம சுர கசாயம் பயன்படுத்த முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.
இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது, மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் கூறுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி