கட்டிலுக்கு கீழ் ஒளிந்திருந்த மாமியாரை அடித்தே கொன்ற மருமகன்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime Death
By Sumithiran Feb 16, 2023 10:55 PM GMT
Report

தாக்குதலுக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த இரண்டு பிள்ளைகளின் தாயை, கால்களை பிடித்து இழுத்து கைகளால் உதைத்து, தூக்கிச் சென்று கொலை செய்த சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பயாகல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பயாகல, செவியர்பியாகம பிரதேசத்தில் வசித்த டபிள்யூ. எஸ். பிரியாணி என்ற பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கொலைக்கான பின்னணி

கட்டிலுக்கு கீழ் ஒளிந்திருந்த மாமியாரை அடித்தே கொன்ற மருமகன் | Son In Law Beat Mother In Law To Death

உயிரிழந்த பெண்ணின் மகள் தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு வந்ததாகவும், இதனையடுத்து மருமகன் மற்றுமொரு குழுவுடன் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த கும்பல் வீட்டிற்கு வந்ததும், இறந்த பெண் அவர்களுக்கு பயந்து அருகில் உள்ள வீட்டிற்கு சென்று படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டதாகவும், அங்கு வந்த நபர் ஒருவர் அவரை வெளியே இழுத்து தூக்கியதாகவும்  அவரை தரையில் வைத்து அடித்தார்" என்று இறந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கூறினார்.

களுத்துறை போதனா வைத்தியசாலை

கட்டிலுக்கு கீழ் ஒளிந்திருந்த மாமியாரை அடித்தே கொன்ற மருமகன் | Son In Law Beat Mother In Law To Death

தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை முச்சக்கரவண்டியில் ஏற்றி களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று முன்தினம் (பெப்.14) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் காவல்துறையினரைத் தவிர்த்து வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பயாகல நிலைய பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் பண்டார தலைமையில் குற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026