உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சோனியா காந்தி
Indian National Congress
Sonia Gandhi
Delhi
India
By Kathirpriya
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் அறிகுறி காரணமாக டில்லியில் உள்ள சேர் கங்காராம் மருத்துவமனையிலேயே சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல் நிலை
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் சோனியா காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை மெல்ல மெல்ல சீராகி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
