சோனியா காந்தியின் சொத்து மதிப்பு வெளியானது
Sonia Gandhi
India
Italy
By Sumithiran
இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் சொத்து மதிப்பு 12 கோடியே 53 இலட்ச ரூபாய் என்று வேட்புமனுத் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து போட்டியிட சோனியா காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இத்தாலியில் குடும்ப பூர்வீக சொத்து
அதில், தனக்கு இத்தாலியில் குடும்ப பூர்வீக சொத்தில் பங்கு இருப்பதாகவும், அதன் மதிப்பு 27இ லட்சம் ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார்.அதிலிருந்து தனக்கு வருமானம் வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கைவசம் 90 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக இருப்பதாகவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தனது மொத்த சொத்து மதிப்பு 12 கோடியே 53 லட்சத்து 76 ஆயிரத்து 822 ரூபாய் எனவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி