நள்ளிரவில் அதிரும் தென்னிலங்கை! அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள்
Curfew
Colombo
People
Economy
Poilce
SriLanka
State Of Emergency
By Chanakyan
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நாடுமுழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக நள்ளிரவு நேரங்களிலேயே அதிகளவான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்றுமுந்தினம் மிரிஹானவில் அமைந்துள்ள அரச தலைவர் இல்லத்தினை முற்றுகையிட்டு பெரும்திரளான மக்கள் போராட்டம் நடத்தினர். இது தென்னிலங்கையில் பெரும் அச்ச நிலையினை உருவாக்கியுள்ளது.
இதன் காரணமாக நேற்று முந்தினம் மற்றும் நேற்று நள்ளிரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கக்கட்டது. அத்துடன் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் அரச தலைவர் கோட்டாபயவினால் பிறப்பிக்கப்படட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான முழுமையான விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி