மொட்டுக் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளுமாறு எஸ்.பி திஸாநாயக்க வலியுறுத்தல்

SJB SLPP Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa S B Dissanayake
By Sathangani Mar 27, 2024 05:08 AM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வது அத்தியாவசியமானது என்பதை மகிந்த ராஜபக்சவிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

“முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அரசியல் ரீதியில் தோல்வி அடைந்து முழு நாட்டையும் பழிகொடுத்தார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டில் மீண்டும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் : பந்துல சுட்டிக்காட்டு

நாட்டில் மீண்டும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் : பந்துல சுட்டிக்காட்டு

கோட்டாபய ராஜபக்ச

அப்போதைய அரசாங்கத்தை பலவீனப்படுத்த தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது அரச தலைவர் என்ற அடிப்படையில் அதனை கோட்டாபய ராஜபக்ச வெற்றி கொள்ளவில்லை.

மொட்டுக் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளுமாறு எஸ்.பி திஸாநாயக்க வலியுறுத்தல் | Sp Dissanayake Urges Who Left The Slpp To Rejoin

தற்போதைய அரசியல் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் முன்னிலையில் உள்ளன.

மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும் இந்த செல்வாக்கு அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு உயர்வடையாது.

நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை!

நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை!

அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள்

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் குறைபாடுகளை விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் சுட்டிக்காட்டினார்கள். குறைபாடுகள் திருத்திக் கொள்ளப்படவில்லை. மாறாக இவர்கள் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

மொட்டுக் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளுமாறு எஸ்.பி திஸாநாயக்க வலியுறுத்தல் | Sp Dissanayake Urges Who Left The Slpp To Rejoin

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு பலமாக இருந்தவர்கள் பல்வேறு காரணிகளினால் இன்று விலகிச் செயற்படுகிறார்கள்.

இவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச உட்பட கட்சியின் சகல உறுப்பினர்களிடமும் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.

[GELCBB1


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026