மக்கள் வங்கி விடுத்துள்ள விசேட அறிவித்தல்
Sri Lankan Peoples
People's Bank
By Sumithiran
நாளைய தினம் பௌர்ணமி விடுமுறை தினம் என்றபோதிலும் மக்கள் வங்கிக் கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் நாளை (01) திறக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான கணக்குகளை
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான கணக்குகளை திறப்பதற்காகவே இந்த கிளைகள் நாளையதினம் திறந்திருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்