நாட்டில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம்

Sri Lanka Ministry of Health Sri Lanka
By Dharu Jun 05, 2026 10:19 AM GMT
Report

நாட்டில் எதிர்வரும் 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்தத் திட்டம் 14 மாவட்டங்களில் உள்ள 74 சுகாதார மருத்துவ அலுவலர் (MOH) பிரிவுகளில் செயல்படுத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முயற்சிக்கு காவல்துறை மற்றும் முப்படைகளின் உதவி பெறப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு விலைத் திருத்தம் - சற்றுமுன் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலைத் திருத்தம் - சற்றுமுன் வெளியான அறிவிப்பு

அடையாளம் காணப்பட்ட பகுதி

டெங்கு பரவும் அபாயம் அதிகமாக உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

நாட்டில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் | Special Dengue Control Program In The Country

நுளம்புகள் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த சூழலைப் பராமரிக்கும் நபர்கள் மீது சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தரையிறங்கிய பேபி பொஸ்! ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு தொடர்

இலங்கையில் தரையிறங்கிய பேபி பொஸ்! ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு தொடர்

யாழில் சட்ட நடவடிக்கை

இந்நிலையில் யாழ். சங்கானை பிரதேசத்தில் தொடர்ச்சியாக டெங்கு கட்டுபாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் | Special Dengue Control Program In The Country

அந்த வகையில் கடந்த 02.06.2026 ம் திகதி சுழிபுரம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பொது சுகாதார பரிசோதகர்களால் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது டெங்கு நுளம்பு குடம்பி பெருக்கத்திற்கு ஏதுவாக சூழலை பேணிய ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

குறித்த நபரிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரால் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு 04.06.2026ம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கினை விசாரணை செய்த நீதவான் 5000/= தண்டம் விதித்துடன் கடுமையான எச்சரிக்கையும் வழங்கினார்.

செய்தி - தீபன்

பேராசிரியர் ரவீந்திரநாத் கொலையை நேரில் கண்ட சாட்சியம்! பிள்ளையானுக்கு எதிராக தயாராகும் குற்றப்பத்திரிகை

பேராசிரியர் ரவீந்திரநாத் கொலையை நேரில் கண்ட சாட்சியம்! பிள்ளையானுக்கு எதிராக தயாராகும் குற்றப்பத்திரிகை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்