தையிட்டி விகாரையை வைத்து நகர்த்தப்படும் காய்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Sri Lankan Tamils Sri Lankan Peoples
By Dilakshan Apr 13, 2026 01:13 PM GMT
Report

யாழ். தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையைத் தக்கவைக்க முயற்சிகள் நடப்பதாகத் தெரிவித்து மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (11.04) தையிட்டிக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் சந்திரசேகரன், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை முறையாக அளவீடு செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய உதவியாளர் இந்தியாவில் கைது!

கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய உதவியாளர் இந்தியாவில் கைது!

இரகசிய முயற்சி

இருப்பினும், நிலங்கள் விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், சர்ச்சைக்குரிய விகாரை மற்றும் அது அமைந்துள்ள காணி குறித்து எந்தவொரு தெளிவான முடிவும் அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தையிட்டி விகாரையை வைத்து நகர்த்தப்படும் காய்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Special Discussion Regarding The Thaiyiddy Temple

மறுபுறம், அந்தச் சட்டவிரோத விகாரையை அரச திணைக்களங்களில் முறைப்படி பதிவு செய்வதற்கான இரகசிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

விசேட கலந்துரையாடல்

இந்த நிலையில், அரசின் இந்த இரட்டை வேடத்தைப் புரிந்துகொள்வதற்கும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயவும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரையை வைத்து நகர்த்தப்படும் காய்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Special Discussion Regarding The Thaiyiddy Temple

குறித்த கலந்துரையாடலானது, யாழ். மத்திய கல்லூரிக்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா அரங்கத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழழை மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு நில மீட்புப் போராட்டத்திற்கு வலு சேர்க்குமாறு தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரையினால் நிலமிழந்த தமிழர்கள் சார்பாகப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மரத்துடன் மோதி விபத்து..! சிகிச்சை பலனின்றி குடும்பஸ்தர் பலி

மரத்துடன் மோதி விபத்து..! சிகிச்சை பலனின்றி குடும்பஸ்தர் பலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026