ரணில் இன்று வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
Ranil Wickremesinghe
Sri Lanka Government Gazette
Minister of Energy and Power
New Gazette
By Vanan
பெட்ரோலிய உற்பத்திகள், எரிபொருள் வழங்கல், விநியோகம் மற்றும் மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், சுகாதார சேவைகள் ஆகியன இன்று முதல் (03) நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதிபரின் ஆணைக்கு அமைய அதிபரின் செயலாளரால் இன்றையதினம் (03) அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்