கோட்டாபயவால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!
சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அரச தலைவரின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க (Kingsly Rathnayaka) தெரிவித்துள்ளார்.
அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2022.02.11ம் திகதியிடப்பட்ட 2266/55 இலக்க அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வைத்தியசாலை, மருந்தகங்கள், மின்சார விநியோகம், முதியோர் இல்லங்கள், நோயாளர் பராமரிப்பு சேவைகள் மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து அவசியமான சேவைகள் மற்றும் தொழில்கள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2022.02.11 දිනැති - අංක 2266/55 අතිවිශේෂ ගැසට් පත්රයට අනුව,
— Kingsly Rathnayaka (@KingslyRathnyka) February 11, 2022
අතිගරු ජනාධිපතිතුමන් වෙත පැවරී ඇති බලතල ප්රකාරව පහත සදහන් සේවාවන් අත්යාවශ්ය සේවාවන් බවට ප්රකාශයට පත් කර ඇත.
1 - විදුලි බල සැපයුම.
2 - රෝහල්වල, සාත්තු නිවාසවල, බෙහෙත් ශාලා සහ වෙනත් සමාන ආයතනවල රෝගීන් නඩත්තු කිරීම