புதிய அடையாள அட்டை அறிமுகம்! நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

Election Commission of Sri Lanka Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Shadhu Shanker Nov 07, 2023 10:25 AM GMT
Report

இலங்கையில் உள்ள விசேட தேவையுடையவர்கள் எந்த வித சிரமமும் இன்றி வாக்களிக்கும் வகையில், விசேட அடையாள அட்டையை அறிமுகப்படுத்த சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த விசேட அடையாள அட்டையின் மூலம் விசேட தேவையுடையவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் சிரமமின்றி வாக்களிக்க முடியும் என சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இலங்கையில் 1.6 மில்லியன் விசேட தேவையுடையவர்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில், இந்த வருடத்தில் குறித்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்!

அனைத்து அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்!

விசேட அடையாள அட்டை

மேலும், விசேட தேவையுடையவர்களுக்கு அதிக பட்ச வசதிகளை வழங்கும் வகையில் விசேட அடையாள அட்டையை அறிமுகப்படுத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அடையாள அட்டை அறிமுகம்! நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் | Special Identity Card For Differently Abled

இந்த நடவடிக்கையின் முன்னோடித் திட்டமாக 5 ஆயிரம் அடையாள அட்டைகள் இந்த வருடத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் இதற்காக 10 மாவட்டங்களில் உள்ள விசேட தேவையுடையவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடுத்த ஐந்து வருடங்களுக்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சமன் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களது போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது: யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்(படங்கள்)

எங்களது போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது: யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்(படங்கள்)

ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024