பொதுமக்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
                                    
                    Election Commission of Sri Lanka
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Sri Lanka Presidential Election 2024
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    இலங்கை தேர்தல் ஆணைக்குழு வாக்காளர் பதிவு விபரங்கள் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 31.01.2007க்கு முன் பிறந்த குடிமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என, உடனடியாக கிராம உத்தியோகத்தரிடம் விசாரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபரங்களைச் சரிபார்த்தல்
இல்லையெனில், http://ec.lk/vrd என்ற இணையத்தளத்திற்குச் சென்று உங்களின் விபரங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடத்தில் சிறிலங்கா அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.  | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்