கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு
Ministry of Education
Grade 05 Scholarship examination
By Jaso
2021ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில், இவ்வருடம் தரம் 6க்கு பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பான ஆரம்ப சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
https://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் உரிய பெறுபேறுகளை சரிபார்க்க முடியும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்