கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு: காவல்துறையினரின் முக்கிய அறிவிப்பு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Easter Attack Sri Lanka
By Dilakshan
ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்றையதினம்(31) விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஏற்பாடு இன்று பிற்பகல் வரை ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்லும் வரை நடைமுறைபடுத்தப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு
புனித வெள்ளி வழிபாடுகள் ஆரம்பமானதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்