உக்ரைன் சிறப்புபடை அதிரடி -பதுங்குகுழிகளுக்குள் மடிந்த ரஷ்ய படை(காணொளி)
Russo-Ukrainian War
Ukraine
Death
By Sumithiran
உக்ரைன் சிறப்பு அதிரடிப் படை வீரர்கள், தெற்குப் பகுதியில் உள்ள ரஷ்ய படையினரின் பதுங்கு குழிக்குள் பின்பக்கத்திலிருந்து நுழைந்து 10 ரஷ்ய இராணுவத்தினரை கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"தெற்கில், ஒரு பணியை நிறைவேற்றும் போது, சிறப்பு நோக்கம் கொண்ட சிறப்பு படையினர் எதிரியின் பின்புறத்தில் நுழைய முடிந்தது.
எதிர்க்க முயன்ற ரஷ்ய படைக்கு நேர்ந்த கதி
சிறப்பு அதிரடிப் படை வீரர்களைக் கொண்ட போர்க் குழு எதிரியின் பதுங்கு குழியை கைப்பற்றியது.
ஆச்சரியத்தில் இருந்து மீண்ட சில எதிரி வீரர்கள் எதிர்க்க முயன்றனர். ஆனால், உக்ரைன் இராணுவ வீரர்கள் அவர்களை சுட்டுக் கொல்லும் காணொளி வெளியாகி உள்ளது.
