தீவிரமடையும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் - காவல்துறை வெளியிட்ட தகவல்
Sri Lanka Police
Sri Lankan Peoples
SL Protest
Sri Lankan political crisis
By Vanan
காவல்துறையின் அதிகபட்ச நடவடிக்கை
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பில், அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்புடன் செயற்படுங்கள்
ஏனைய மக்களின் உரிமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொறுப்புடன் செயற்படுவது பொதுமக்களின் பொறுப்பாகும்.
அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் உட்பட பொதுமக்கள், அரச மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தும்போது ஏனையோருக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிருங்கள்," என்றார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்