சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தொடருந்து சேவை

Sri Lanka Railways Railways Sri Lankan Schools
By Shalini Balachandran Apr 03, 2025 04:35 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railways) சிறப்பு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இதன்படி, சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் சிறப்பு தொடருந்து சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த சிறப்பு தொடருந்து சேவை இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழைச் சேர்ந்த குடும்பஸ்தரின் கால் துண்டிப்பு - கோர விபத்தால் நேர்ந்த துயரம்

யாழைச் சேர்ந்த குடும்பஸ்தரின் கால் துண்டிப்பு - கோர விபத்தால் நேர்ந்த துயரம்

சிறப்பு தொடருந்துகள்

இதனடிப்படையில், 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து (Colombo) பதுளை (Badulla), அனுராதபுரம் (Anuradhapura), காலி (Galle), கண்டி (Kandy) மற்றும் பெலியத்த (Beliattavila) ஆகிய இடங்களுக்கு சிறப்பு தொடருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தொடருந்து சேவை | Special Train Service For New Year

அத்தோடு, புத்தாண்டு முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பும் மக்களுக்காக 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சிறப்பு தொடருந்து சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் சிஐடியில் மனுத் தாக்கல்

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் சிஐடியில் மனுத் தாக்கல்

மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை

மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025