கிடப்பில் போடப்பட்ட 52 வழக்குகளை தூசு தட்டிவரும் அநுர அரசு

Parliament of Sri Lanka Government Of Sri Lanka Rajapaksa Family Bimal Rathnayake
By Sindu Oct 08, 2026 08:53 AM GMT
Report

முன்னாள் அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை அரசியல் பழிவாங்கல் என தற்போது பலரும் விமர்சித்து வருவதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிகாட்டினார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கைது செய்யப்பட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

கைது செய்யப்பட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

நாங்கள் பழி வாங்கவில்லை

எங்கள் அரசாங்கத்தின் பழிவாங்கல் என கூறுவோருக்கு முக்கியமாக ஒரு விடயத்தை வெளிப்படுத்த வேண்டும். தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே 52 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டதே தவிர அவை எங்கள் ஆட்சியில் தொடுக்கப்பட்ட வழக்குகள் இல்லை.

கிடப்பில் போடப்பட்ட 52 வழக்குகளை தூசு தட்டிவரும் அநுர அரசு | Bimal Rathnaya Parliment Npp Government Cases

நல்லாட்சி ஆட்சி காலத்தில் நட்பின் அடிப்படையில் இந்த வழக்குகள் பெரிதாக நகர்த்தப்படவில்லை. 

குறிப்பாக, கோட்டாபயவின் காலத்தில் இந்த வழக்குகள் தொடர்பிலான அனைத்து விடயங்களும் முற்றாக மறைக்கப்பட்டன.

அதேபோல் விமல், மகிந்தானந்த, பசில் போன்றோரின் வழக்குகள் அனைத்தும் தடைப்பட்டன.

ராஜபக்ச,ஜே.ஆர் ஆகியோர் பழிவாங்கியதைப் போல் நாங்கள் பழி வாங்கவில்லை. ஆனால் தற்போதைய நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என கூறுகின்றனர்.

நாங்கள் எங்கள் கடமைக்கு பொறுப்பு கூற கடமைப்பட்டுள்ளோம்.

ரணில், மகிந்தவின் இருள் சூழ்ந்த அரசியலுக்குள் நீங்கள் அனைவரும் கட்டப்பட்டுள்ளீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்சவின் கைதால் கொந்தளிக்கும் எதிர்தரப்பு: அநுர அரசின் தொடர் வேட்டை

ஷிரந்தி ராஜபக்சவின் கைதால் கொந்தளிக்கும் எதிர்தரப்பு: அநுர அரசின் தொடர் வேட்டை

சிறைப்பேருந்தில் ஏற்றப்பட்ட ஷிரந்தியை கண்டு கண்ணீர் சிந்திய ஆதரவாளர்கள்

சிறைப்பேருந்தில் ஏற்றப்பட்ட ஷிரந்தியை கண்டு கண்ணீர் சிந்திய ஆதரவாளர்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025