கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

Cricket Law and Order
By Pavi Oct 08, 2026 10:36 AM GMT
Report

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று இன்று (8.10.2026) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் சட்டப் பிரிவு பிரதானி சட்டத்தரணி கலாநிதி சானக்க சேனநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள இச்சட்டமூலத்தின் சில சரத்துக்களினால் கிரிக்கெட் விளையாட்டுக்குத் தீங்கு ஏற்படும் என மனுதாரர் தமது மனு ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கிடப்பில் போடப்பட்ட 52 வழக்குகளை தூசு தட்டிவரும் அநுர அரசு

கிடப்பில் போடப்பட்ட 52 வழக்குகளை தூசு தட்டிவரும் அநுர அரசு

விதிகளுக்கு முரணானவை

மனுதாரர், குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல் | Petition Against The Cricket Bill

இந்த மனு தொடர்பான விசாரணைகள் உயர் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட CCIB! வெளியானது வர்த்தமானி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட CCIB! வெளியானது வர்த்தமானி

இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை

இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026