நீதியின் முன் ஊழல்வாதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்...
Sonnalum Kuttram
By Independent Writer
இலங்கையில் ராஜபக்சர் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராக சட்டம் பாய்ந்து வரும் நிலையில், நீதிக்கான பாதையானது இன்னும் வலுவடைய வேண்டும் என பொதுமக்களின் தொடர்ச்சியான கருத்துக்கள் ஒலித்துக்கொண்டே உள்ளது.
கடந்த ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற ஊழல்கள், மக்களின் பொருளாதாரத்தை இன்றுவரை முன்னேற்றமடையது வைத்திருப்பதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறான தொடர் சட்ட நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக நேற்றையதினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிறிலிய ஊழல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை சரியான ஒரு சட்ட நடவடிக்கை என விவரிக்கும் பொதுமக்கள் பலர் , உண்மையானது என்றாவது ஒருநாள் பதில் சொல்லும் எனவும் தனது நிலைப்பாடுகளை எமது ஐ.பி.சி ஊடகத்திடம் பின்வருமாறு வெளிப்படுத்தினர்,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்