பாடசாலை விடுமுறை: நடைமுறையாகும் புதிய தொடருந்து சேவை
Sri Lankan Peoples
Department of Railways
Sri Lankan Schools
By Dilakshan
மார்ச் மாத பாடசாலை விடுமுறை மற்றும் ஸ்ரீபாத யாத்திரை பருவத்தை முன்னிட்டு சிறப்பு தொடருந்து சேவை ஒன்றை இயக்க தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை வரை இந்த தொடருந்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதேவேளை, தொடர்புடைய பயணங்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
பாடாலை விடுமுறை
இந்த நிலையில், 2024 (2025) சாதாரண தர பரீட்சை நேற்று நிறைவு பெற்றிருந்த நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் பாடாலை விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்துக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்