2024இல் குறைவடைந்துள்ள புத்தாண்டு தின்பண்டங்களுக்கான செலவு : ஆய்வில் வெளியான தகவல்

Sinhala and Tamil New Year Sri Lanka Economy of Sri Lanka
By Sathangani Apr 07, 2024 10:09 AM GMT
Report

இலங்கையில் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கான பாரம்பரிய தின்பண்டங்களுக்கான செலவு 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் குறைவடைந்துள்ளது. ஆனால், 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட தொடர்ந்தும் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

வெரிட்டே ரிசேர்ச் நிர்வகிக்கும் இலங்கையின் பொருளாதார விபரங்களை வழங்கும் Public Finance.lk முன்னெடுத்த“புத்தாண்டு” தின்பண்டங்களுக்கான வருடாந்த செலவு தொடர்பிலான ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.

குறித்த ஆய்வு பொருட்களுக்கான செலவு 2023ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் 2 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதை காட்டுகிறது.

இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு...!

இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு...!


இலங்கையின் பாரம்பரிய இனிப்புகள்

இதேவேளை 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டில் தின்பண்டங்களுக்கான செலவு 2.3 மடங்கினால் அதிகரித்திருந்ததுடன்  2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் இது சற்று குறைவடைந்து 2.2 மடங்காக உள்ளது.

2024இல் குறைவடைந்துள்ள புத்தாண்டு தின்பண்டங்களுக்கான செலவு : ஆய்வில் வெளியான தகவல் | Spending On New Years Snacks Reduced In 2024 In Sl

செழுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் இலங்கையின் பாரம்பரிய இனிப்புகள் பல புத்தாண்டுக்கான தின்பண்டங்களில் இடம்பெறும்.

குடும்பங்களுக்கு இடையே இவற்றில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும், பாரம்பரிய புத்தாண்டு இனிப்புப் பண்டங்களில் பொதுவாக பாற்சோறு, கொக்கிஸ், வாழைப்பழம், அல்வா, பணியாரம், தொதல், பயத்தம் பணியாரம் மற்றும் பட்டர் கேக் ஆகியவை இடம்பிடிக்கும்.

அரச ஊழியர்களுக்கான பொது விடுமுறையில் சிக்கல்

அரச ஊழியர்களுக்கான பொது விடுமுறையில் சிக்கல்


மின்சாரம், எரிவாயு செலவுகள்

இந்தப் பகுப்பாய்வில் பிரபல வலையொளித்தளம் ஒன்றில் உள்ள சமையல் குறிப்புகளின் அடிப்படையில், 4 - 5 நபர்களைக் கொண்ட குடும்பத்துக்குத் தேவையான அளவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

2024இல் குறைவடைந்துள்ள புத்தாண்டு தின்பண்டங்களுக்கான செலவு : ஆய்வில் வெளியான தகவல் | Spending On New Years Snacks Reduced In 2024 In Sl

முக்கியமான பொருட்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன. மின்சாரம், எரிவாயு மற்றும் மசாலா பொருட்களுக்கான செலவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

2019 (ஏப்ரல் வாரம்1), 2023 (ஏப்ரல் வாரம்1) மற்றும் 2024 (மார்ச் வாரம் 3) ஆகிய ஆண்டுகளுக்கான கொழும்பு மாவட்ட திறந்த சந்தையின் வாராந்த சராசரி சில்லறை விலைகள் உட்பட விலைகளுக்கான தரவு நேரடியாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் உள்ளகப் பிரச்சினையே கச்சதீவு விவகாரம் : அலி சப்ரி விளக்கம்

இந்தியாவின் உள்ளகப் பிரச்சினையே கச்சதீவு விவகாரம் : அலி சப்ரி விளக்கம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..



ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024