கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விசேட திட்டம்

Kandy Bandula Gunawardane Ranil Wickremesinghe
By Sathangani May 24, 2024 06:39 AM GMT
Report

கண்டி (Kandy) நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மத்திய தேசிய பல்வகை போக்குவரத்து நிலையத்தை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவித்துள்ளது.

இதனை வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) அறிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் அதிபர் ரணில்

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் அதிபர் ரணில்

நவீன தொழில்நுட்பம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் பிரதமரின் செயலாளர் தலைமையில் “கிரேட்டர் கண்டி“ எனும் விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய போக்குவரத்து அமைப்பாக நவீன தொழில்நுட்பத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விசேட திட்டம் | Spl Scheme To Reduce Traffic Congestion In Kandy

தற்போது இதன் ஒரு பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட திட்டமாக கண்டி மாநகரில் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய செயற்திட்டம் இது என குறிப்பிட்டுள்ளார்.  

தொழிற்சங்க நடவடிக்கை குறித்து பிரபாத் ஏகநாயக்க வெளியிட்ட கருத்து

தொழிற்சங்க நடவடிக்கை குறித்து பிரபாத் ஏகநாயக்க வெளியிட்ட கருத்து


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026