காசாவில் அதிகரிக்கும் பட்டினி மரணங்கள் :ஐ.நா எச்சரிக்கை
United Nations
World
Gaza
By Laksi
காசா பகுதியில் உணவுப்பற்றாக்குறை காரணமாக அதிகளவு இறப்புகள் நிகழக்கூடும் எனவும் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினால் பாதிப்புக்கள் இன்னும் அதிகமாகலாம் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளாவிய பட்டினி கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது.
பட்டினி அதிகரிப்பு
குறித்த பகுதியில் பஞ்சம் நிலவுவதாகவும் பாரியளவில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஒன்றிணைந்த உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கையில், வடக்கு காசாவில் 70 வீதமான மக்களுக்கு உணவு இல்லை எனவும், இது 20 வீத பட்டினி அதிகரிப்பு எனவும்சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி