இந்த பதம் மாற்றப்படல் வேண்டும் - சபையில் சிறிதரன் எம்.பி கோரிக்கை

schools shritharan parliament
By Shalini Oct 22, 2021 11:52 PM GMT
Report

அதிபர்களுக்கு மிகை ஊழியர்கள் என்ற பதத்தை மாற்றி அவர்களை அதிபர் தரத்திற்கு கொண்டு வர வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எம்.பி கோரிக்கை விடுத்தார்.

வாய்மூல விடைக்காக கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய அவர்,

அதிபர்களுக்கு மிகை ஊழியர்கள் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இது நியாயமானதா? அதிபர்கள் தரப்படுத்தப்பட்டுள்ளனர். கடமை நிறைவேற்றும் அதிபர்களும் உள்ளனர். 2012 முதல் மிகை ஊழியர்கள் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இவர்களுக்கு ஏற்றமும் இல்லை. இறக்கமும் கிடையாது. இதனை மாற்றி அவர்களை அதிபர் தரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த,

முன்னைய சுற்றுநிருபங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைவாக பரீட்சை மூலம் தரம் பெறாத ஆசிரியர்கள் தான் மிகை ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதிபர் சேவையில் வெற்றிடம் வரும் போது அவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர். ஆனால் தர அதிபர்கள் வராவிட்டால் நீண்டகாலம் பதில் அதிபர்களாக அவர்கள் பணியாற்றியுள்ளனர். அவ்வாறு பணியாற்றியவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அவர்களின் விருப்பப்படி நியமனம் வழங்கப்படுகிறது என்றார்.

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026