வரவு-செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை ...! எவ்வளவு தெரியுமா

Anura Kumara Dissanayaka National People's Power - NPP Budget 2026
By Thulsi Nov 08, 2025 06:00 AM GMT
Report

2026 வரவு - செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ.5,300 பில்லியனாகவும் மொத்தச் செலவு ரூ.7.057 பில்லியனாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவு - செலவு திட்ட பற்றாக்குறை 1,757 பில்லியனாக உள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பாதீட்டில் தவிர்க்கப்பட்ட தமிழ் மக்களின் காணி விடுவிப்பு : சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

பாதீட்டில் தவிர்க்கப்பட்ட தமிழ் மக்களின் காணி விடுவிப்பு : சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

இறுதி வாக்கெடுப்பு

வரவு-செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகி நவம்பர் 14 ஆம் திகதி வரை தொடரும்.

வரவு-செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை ...! எவ்வளவு தெரியுமா | Sri Lanka 2026 Budget Targets Deficit

இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதன்பின் வரவு - செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 05 வரை நடைபெறும்.

மேலும் வரவு-செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 05 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஒரு பாயும் தலையணையும்...! சபையில் தூங்கிய அர்ச்சுனா எம்பி விளக்கம்

ஒரு பாயும் தலையணையும்...! சபையில் தூங்கிய அர்ச்சுனா எம்பி விளக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

You may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026