சொத்துக்கள் மீதான விசாரணை...! சிக்கபோகும் 30 முக்கிய அரசியல் புள்ளிகள்

Sri Lanka Law and Order Current Political Scenario
By Shalini Balachandran Jul 06, 2026 08:47 AM GMT
Report

முன்னைய அரசாங்கங்களில் முக்கிய பதவிகள் வகித்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட முப்பது பேருக்கு எதிரான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

முன்னாள் அதிகாரமிக்க அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்களின் சொத்துக்கள் மீதான விசாரணைகளும் தற்போதைக்கு துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஆரம்ப கட்டமாக அரசியல் மற்றும் அரசாங்கத் துறைகளில் உயர் பதவிகளை வகித்த சுமார் முப்பது முக்கிய பிரமுகர்களின் சொத்துக்கள் மீதான விசாரணையைத் துரிதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரத்தக்களரியாக மாறிய நீர்கொழும்பு சிறை! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

இரத்தக்களரியாக மாறிய நீர்கொழும்பு சிறை! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

அரசியல் அதிகாரம் 

2020 மற்றும் 2024 இற்கு இடையில் நாட்டின் அரசியல் அதிகாரம் மற்றும் நிர்வாகத்தில் செல்வாக்கு மிக்க பதவிகளை வகித்த ஒரு குழுவினரே இந்த விசேட விசாரணைகளில் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

சொத்துக்கள் மீதான விசாரணை...! சிக்கபோகும் 30 முக்கிய அரசியல் புள்ளிகள் | Sri Lanka 30 Politicians Asset Investigation

தற்போதைய விசாரணை செயல்முறையின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறையால் தற்போது பராமரிக்கப்படும் சில சொத்து விசாரணை கோப்புகளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு மேலதிகமாக நாட்டின் அரசியல் களத்தில் உள்ள பல சக்திவாய்ந்த பிரமுகர்களின் சொத்துக்கள் குறித்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி குறித்து சிஐடியின் 4ஆம் மாடி விசாரணை! சர்ச்சையை கிளப்பிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி குறித்து சிஐடியின் 4ஆம் மாடி விசாரணை! சர்ச்சையை கிளப்பிய தகவல்

அதிர்ச்சியில் இரசிகர்கள் - வெளியேறிய பிரேசில் அணி: கண்ணீர் விட்ட நெயமர்

அதிர்ச்சியில் இரசிகர்கள் - வெளியேறிய பிரேசில் அணி: கண்ணீர் விட்ட நெயமர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026