கட்டுநாயக்காவில் திடீரென இரத்து செய்யப்பட்ட சிறி லங்கா எயார் லைன்ஸ் : நூற்றுக்கணக்கான பயணிகள் அவதி

SriLankan Airlines Bandaranaike International Airport Nepal Mumbai
By Jaso Oct 01, 2023 11:23 AM GMT
Report

நேபாளம் மற்றும் மும்பைக்கு செல்லவிருந்த சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானங்கள் இரண்டின் சேவை திடீரென இரத்து செய்யப்பட்டதனால் அந்த விமானங்களில் பயணிக்கவிருந்த பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றது.

நேபாளம் நோக்கிப் புறப்படவிருந்த விமானம்

இதன்படி இன்று காலை  200 பயணிகளுடன் நேபாள தலைநகர் காத்மண்டு நோக்கிப் புறப்படவிருந்த சிறிலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான  விமானம் பல மணி நேரம் தாமதமான நிலையில், பின்னர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமானசேவை இரத்து செய்யப்பட்டது.

கட்டுநாயக்காவில் திடீரென இரத்து செய்யப்பட்ட சிறி லங்கா எயார் லைன்ஸ் : நூற்றுக்கணக்கான பயணிகள் அவதி | Sri Lanka Airlines Suddenly Canceled

அதேபோன்று மும்பைக்கு செல்லவிருந்த மற்றுமொரு விமானமும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டது.

இலங்கையில் அச்சுறுத்தப்படும் நீதிபதிகள்: சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

இலங்கையில் அச்சுறுத்தப்படும் நீதிபதிகள்: சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

பயணிகள் ஹோட்டல்களுக்கு

இந்த விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதை அடுத்து அவற்றில் பயணிக்கவிருந்த பயணிகள் ஹோட்டல்களுக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக சிறி லங்கன் விமான சேவை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.  

கட்டுநாயக்காவில் திடீரென இரத்து செய்யப்பட்ட சிறி லங்கா எயார் லைன்ஸ் : நூற்றுக்கணக்கான பயணிகள் அவதி | Sri Lanka Airlines Suddenly Canceled

மீண்டும் அதிகரிக்கிறது எரிவாயு விலை

மீண்டும் அதிகரிக்கிறது எரிவாயு விலை

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023