இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளின் முகாமிலிருந்து வெளியாகிய அதிர்ச்சிக் காணொளி
sri lanka
people
tamil nadu
mukam
By Vanan
பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் தமிழகத்தின் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமது அன்றாட உணவிற்கு கூட மிகுந்த சிரமம் இருப்பதாகக் கூறுகின்றனர் முகாம்களில் வசிப்பவர்கள்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் தற்போதுள்ள சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பது குறித்த காணொளி இதோ,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்