அதிகரித்துவரும் பதற்றம் : ஈரான் - இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

Vijitha Herath Sri Lanka Iran
By Sumithiran Feb 08, 2026 12:50 PM GMT
Report

 மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பேணுவது மற்றும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தவார தொடக்கத்தில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் தொலைபேசியில் பேசியதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அச்சுறுத்தலுக்கு மத்தியில் பேச்சு

அமெரிக்கா மேலும் வரிகளை விதிக்கும் என்ற அச்சத்தில் ஈரானுக்கான ஏற்றுமதியை இலங்கை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதிகரித்துவரும் பதற்றம் : ஈரான் - இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு | Sri Lanka And Iran Strengthen Ties

சர்வதேச தடைகளுக்கு முன்னர், வாங்கிய மசகு எண்ணெய்க்காக இலங்கை இன்னும் ஈரானுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தி வருவதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுக்கு இறுகும் பிடி : வேகமெடுக்கும் சட்ட நகர்வுகள்

ரணிலுக்கு இறுகும் பிடி : வேகமெடுக்கும் சட்ட நகர்வுகள்

தேயிலைக்கு பதில் எண்ணெய்

தேயிலைக்கு பதில் எண்ணெய் என்ற பண்டமாற்று உடன்பாட்டின் மூலம் இந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்படுகிறது. இதற்காக, 2023 ஓகஸ்ட் மாதம் தொடக்கம்,இலங்கை ஒவ்வொரு மாதமும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

அதிகரித்துவரும் பதற்றம் : ஈரான் - இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு | Sri Lanka And Iran Strengthen Ties

இலங்கை தேயிலைச் சபைக்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இதற்கான பணத்தை செலுத்துகிறது.இந்த உடன்பாட்டை இலங்கை தொடர்ந்து மதிக்கும் என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தற்போதைய நிலைமை குறித்தும் பேசப்பட்டதாகவும், ஈரானிய பொருளாதாரம் மீண்டு வருவதாக அரக்சி தன்னிடம் கூறியதாகவும், அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவு தொடர வேண்டும், மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என ஈரானிய வெளியுறவு அமைச்சரிடம் தான் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உடன் நிறுத்துங்கள் : பாடசாலைகளுக்கு பிரதமர் கண்டிப்பான உத்தரவு

உடன் நிறுத்துங்கள் : பாடசாலைகளுக்கு பிரதமர் கண்டிப்பான உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020