கதவுகளை தகர்த்தெறிந்து மாளிகைக்குள் நுழைந்த மக்கள்!! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை

Galle Face Protest Gota Go Home 2022 SL Protest Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 09, 2022 08:31 AM GMT
Report

இலங்கையில் மிகப்பெரிய அரசியல் மாற்றம்

இன்றைய போராட்டத்தின் மூலம் இலங்கையில் மிகப்பெரிய ஒரு அரசியல் மாற்றம் உருவாகவுள்ளதாக துறைசார் அவதானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

கொழும்பில் உள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம் தற்போது போராட்டக்காரர்களின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. அரச தலைவரின் இல்லத்தின் கதவுகளை மக்கள் தகர்த்தெறிந்து மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.

அரச தலைவர் மாளிகைக்கு செல்லும் வீதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் தடைகளைத் தாண்டி பொதுமக்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

தடைகளைத் தாண்டி பொதுமக்கள் உள்ளே நுழைவு

கதவுகளை தகர்த்தெறிந்து மாளிகைக்குள் நுழைந்த மக்கள்!! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை | Sri Lanka Anti Govt Protest Update Live News

இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அரச தலைவர் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டமாக இது பார்க்கப்படுகின்றது.

அரச தலைவர் மாளிகைக்குள் மக்கள் நுழைந்து தமது உச்சக்கட்ட எதிர்ப்பினை வெளிப்படுத்தும் அளவிற்கு எதிர்ப்பினை சம்பாதித்த, வரலாற்றில் ஒரே அரச தலைவராக கோட்டாபய ராஜபக்ச பதிவாகியுள்ளார்.

வரலாற்றில் பதிவான கோட்டாபய 

கதவுகளை தகர்த்தெறிந்து மாளிகைக்குள் நுழைந்த மக்கள்!! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை | Sri Lanka Anti Govt Protest Update Live News

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நடத்தப்பட்ட போராட்டத்தின் மூலம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களின் மூலம், பல அரசியல் மாற்றங்கள் நிகழந்திருந்தன. இந்த நிலையில் இன்றைய போராட்டத்தின் மூலம் மிகப்பெரிய ஒரு அரசியல் மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது. 

மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, Markham, Canada

03 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

05 May, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Aalborg, Denmark

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

05 May, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி வட மேற்கு, Puloly South West

02 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரசாலை வடக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருச்சி, India

06 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Ontario, Canada

02 May, 2024
மரண அறிவித்தல்

மிரிகம, அனலைதீவு 3ம் வட்டாரம், மூதூர், திருகோணமலை

03 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Markham, Canada

03 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Thirunelvely

06 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Drancy, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, பிரான்ஸ், France, Commune de Monaco, Monaco, London, United Kingdom

25 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024