இந்தியாவின் கடும் எதிர்ப்பு : பின்வாங்கியது இலங்கை

Sri Lanka Pakistan India
By Sumithiran Apr 19, 2025 10:58 AM GMT
Report

இந்தியாவின்(india) கடும் எதிர்ப்பை அடுத்து , பாகிஸ்தானுடன்(pakistan) நடத்த இருந்த கடற்படை பயிற்சியை இலங்கை(sri lanka) இரத்து செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திருகோணமலை(trincomalee) கடற்பகுதியில் இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் இடையே கடற்படைகள் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு தொடர்பான தமது கவலைகளையும், அதிருப்தியையும் இந்தியா தெரிவித்து இருந்தது.

 கடற்படை பயிற்சி இரத்து

இதையடுத்து, இலங்கை, பாகிஸ்தான் கடற்படைகள் மேற்கொள்ள இருந்த பயிற்சி இரத்து செய்யப்பட்டுள்ளதாக பி.டி.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து எந்த அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்தியாவின் கடும் எதிர்ப்பு : பின்வாங்கியது இலங்கை | Sri Lanka Cancels Naval Exercise With Pakistan

இலங்கை வடகிழக்கு கடலோர பகுதியாக திருகோணமலை, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு நலன்களுக்கு முக்கிய மையமாக கருதப்படுகிறது.

காவல்துறை பாதுகாப்புடன் பயணித்த ஆசிரியை...வெடித்தது சர்ச்சை

காவல்துறை பாதுகாப்புடன் பயணித்த ஆசிரியை...வெடித்தது சர்ச்சை

மோடியின் இலங்கை பயணத்தில் கைச்சாத்தான ஒப்பந்தம்

 பிரதமர் மோடியின் சமீபத்திய இலங்கை பயணத்தின் போது திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கடும் எதிர்ப்பு : பின்வாங்கியது இலங்கை | Sri Lanka Cancels Naval Exercise With Pakistan

சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட பிள்ளையான் : பகிரங்கமாக ஒப்புக்கொண்டது மொட்டு கட்சி

சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட பிள்ளையான் : பகிரங்கமாக ஒப்புக்கொண்டது மொட்டு கட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026