நாட்டின் அந்நிய செலாவணியை கட்டுப்படுத்துவதற்கான அறிவு அற்ற சிறிலங்கா!

By Kalaimathy Jan 24, 2022 09:22 AM GMT
Report

உள்நாட்டுப் பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி இலங்கை அரசாங்கத்தின் அறிவின்மையை காணமுடிகிறது என லண்டனின் பிரபல நிறுவனத்தின் பொருளியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிலங்கா அரசாங்கம் தனது சொந்த பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் அனைத்தையும் செய்து வருகிறது எனவும் லண்டன் அடம்ஸ் ஸ்மித் நிறுவகத்தின் சிரேஸ்ட பொருளியல் நிபுணர் டிம் வோர்ஸ்டால் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆகவே அந்நியச் செலாவணியின் விலையையும், அளவையும் கட்டுப்படுத்த முயற்சித்தால் மட்டுமே ஒரு நாட்டில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்படும்.

இதை அறியாததன் காரணமாகவே சிறிலங்கா அரசாங்கம் கடனில் சிக்கியுள்ளதாக டாக்கா ட்ரிப்புன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே இதனைக்கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று அடம்ஸ் ஸ்மித் நிறுவகத்தின் சிரேஸ்ட பொருளியல் நிபுணர் டிம் வோர்ஸ்டால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த விடயத்தில் சர்வதேசப் பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவின்மை புலனாகிறது.சிறிலங்கா அரசாங்கம், திருப்பிச் செலுத்துவதை விட அளவுக்கு அதிகமாகக் கடனை பெற்றுள்ளது.

எனவே கடனை கொடுப்பவர்கள், இன்னும் அதிகமாகக் கடன் கொடுக்கத் தயாராக இல்லை என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம் அல்ல.  உதாரணமாக, ஒட்டுமொத்த நாட்டின் விவசாயத் துறையும் இயற்கையாகவே செல்ல வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்தது.

எனினும் அதனை வரையறுக்கப்பட்ட நிலத்தை பயன்படுத்தி மேற்கொள்ளும் போது உணவு உற்பத்தி குறைவாகவே இருக்கும் என்பதில் ஆச்சரியப்படமுடியாது. இந்த விடயத்தில் உரமும் நிலமும் ஒன்றுக்கொன்று மாற்று என்பதை  அரசாங்கம் உணரவில்லை.

உரத்தை குறைவாகப் பயன்படுத்தும்போது அதிக நிலம் இல்லை என்றால், அங்கு உணவு உற்பத்தி குறைவாகவே இருக்கும். இதேவேளை இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவது கடன் தரும் மதிப்பீட்டு முகவர்களல்ல.

மாறாக இந்தநிலையில் ஒருவரின் தவறுகளைக் குறிப்பிடும் மற்றொருவரைப் பற்றி முறைப்பாடு செய்வது சிறந்ததல்ல. எனினும் அதனையே இலங்கை செய்து வருகிறது என்று டிம் வோர்ஸ்டால்  குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026