சிறிலங்காவில் மீண்டும் வாரிசு அரசியல் - களமிறக்கத் திட்டமிடும் சந்திரிக்கா!

Chandrika Kumaratunga Sri Lanka Politician Sri Lanka Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis
By Kalaimathy Aug 27, 2022 12:29 PM GMT
Report

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்கு அழைத்து வரும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய சிறிலங்கா கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் மீண்டும் வாரிசு அரசியல் தலை தூக்கலாம் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை முன்னாள் அதிபர் சந்திரிக்கா, சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் புதிய கட்சியில் இணையுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திரக்கட்சியின் பழைய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த சந்திரிக்கா

சிறிலங்காவில் மீண்டும் வாரிசு அரசியல் - களமிறக்கத் திட்டமிடும் சந்திரிக்கா! | Sri Lanka Chandrika Politics Podujana Peramuna

அத்துடன்  பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சியின் பழைய உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ள அவர், தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே தமது புதிய கட்சியில் இணைந்துகொள்ளுமாறு விமுக்தி குமாரதுங்கவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதாக குமார வெல்கம கூறியுள்ளார்.

திறக்கப்படவுள்ள புதிய தலைமையகம்

சிறிலங்காவில் மீண்டும் வாரிசு அரசியல் - களமிறக்கத் திட்டமிடும் சந்திரிக்கா! | Sri Lanka Chandrika Politics Podujana Peramuna

எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி புதிய கட்சியின் தலைமையகம் பத்தரமுல்லை பிரதேசத்தில் திறக்கப்படும் எனவும் அதன் பின்னர், நாடு முழுவதற்குமான அமைப்பாளர் நியமிக்கப்பட உள்ளனர்.

மேலும் கட்சியின் துணை அமைப்புகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். புதிய கட்சியை ஆரம்பிக்க முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒத்துழைப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார் எனவும் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார். 


ReeCha
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026