சீன அமைச்சரின் திடீர் விஜயத்தில் சந்தேகம்!

visit sri lanka sarath fonseka china minister
By Vanan Apr 28, 2021 11:04 PM GMT
Report

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பிங்கின் ஸ்ரீலங்காவுக்கான திடீர் விஜயத்தின் பின்னணியில் உள்ள இரகசியம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் ஊடாக சீனாவின் கொலணியொன்று ஸ்ரீலங்காவில் உருவாக்கப்பட போவதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில், சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் குறித்து நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சரத் பொன்சேகா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

சாதாரணமாக எமது படையினர் சிரேஸ்ட அதிகாரிகள் வெளிநாடுகளின் அழைப்பின் பேரில் சென்றுவருவது வழக்கமாகும். இந்நிலையில் வெளிநாடுகளிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் எமது நாட்டிற்கு விஜயம் செய்வது பிரச்சினையல்ல.

இருப்பினும் கடந்த காலத்தில் அமெரிக்காவின் இராணுவத் தளபதி ஸ்ரீலங்காவுக்கு இதுவரை விஜயம் மேற்கொண்டிருக்கவில்லை. வலய நாடுகளின் இராணுவத் தளபதிகள் விஜயம் செய்திருந்தாலும் பெரும்பாலான நாடுகளின் இரண்டாம், மூன்றாம்நிலை அதிகாரிகளே விஜயம் மேற்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சீனப் பாதுகாப்பு அமைச்சரை எடுத்துக்கொண்டால் அவர் எமது நாட்டுடன் பாதுகாப்பு சார்ந்த கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர் அல்ல. எமது நாட்டின் பாதுகாப்புடன் சர்வதேச பாதுகாப்பை ஒப்பிடும்போது நாங்கள் மிகவும் கீழ்நிலையில் தான் உள்ளோம்.

அதனால் மிகவும் அதிகாரமுடைய ஒருவர் திடீரென ஸ்ரீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்காவின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வெளிநாடு சென்று சொக்லேட்டுகள் உட்பட பொருட்கொள்வனவில் ஈடுபடுவதுபோல் சீனப் பாதுகாப்பு அமைச்சரது ஸ்ரீலங்கா விஜயத்தை ஒப்பிடக்கூடாது.

அப்படிப்பட்ட ஒருவர் ஸ்ரீலங்காவிற்கு தற்சமயம் விஜயம் மேற்கொண்டிருப்பதன் பின்னணி மிகவும் அவசியமான காரணமாகவே இருக்கலாம்.

அந்த இரகசிய காரணம் என்ன என்பது தான் எம்மிடத்தில் உள்ள கேள்வியாகும் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020