தென்னிலங்கையின் பல பகுதிகளில் பதற்றம்- கட்டுப்படுத்த முடியாது திணறும் காவல்துறை!

Sri Lanka Police Colombo Sri Lanka SL Protest
By Kalaimathy May 14, 2022 08:15 AM GMT
Report

கொழும்பு ஆமர் வீதியில் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

எரிவாயு கோரியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில்   இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் மக்கள் எரிவாயு கோரி வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

கொழும்பு - ஆட்டுபட்டித்தெரு பகுதியிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள் தமக்கு எரிவாயு பெற்றுத் தருமாறு கோரியிருந்தனர்.

தென்னிலங்கையின் பல பகுதிகளில் பதற்றம்- கட்டுப்படுத்த முடியாது திணறும் காவல்துறை! | Sri Lanka Colombo Protest Gas

இதன்போது சம்பவ இடத்திலிருந்த காவல்துறையினருக்கும் மக்களுக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தென்னிலங்கையின் பல பகுதிகளில் பதற்றம்- கட்டுப்படுத்த முடியாது திணறும் காவல்துறை! | Sri Lanka Colombo Protest Gas

எரிவாயுவை பெற்றுத் தரக்கோரி இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தென்னிலங்கையின் பல பகுதிகளில் பதற்றம்- கட்டுப்படுத்த முடியாது திணறும் காவல்துறை! | Sri Lanka Colombo Protest Gas

முதலாம் இணைப்பு

கொழும்பில் மீண்டும் சற்று பதற்றமான சூழல் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையின் பல பகுதிகளில் பதற்றம்- கட்டுப்படுத்த முடியாது திணறும் காவல்துறை! | Sri Lanka Colombo Protest Gas

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் வீதி மறிக்கப்பட்டு மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமக்கு எரிவாயு பெற்றுத் தருமாறு கோரியே இந்த போராட்டத்தை மக்கள் ஆரம்பித்துள்ளனர்.

தென்னிலங்கையின் பல பகுதிகளில் பதற்றம்- கட்டுப்படுத்த முடியாது திணறும் காவல்துறை! | Sri Lanka Colombo Protest Gas

இந்நிலையில், எரிவாயு பெற்றுக் கொடுக்கப்படுமாக இருந்தால் வீதியிலிருந்து விலகி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிவக்கப்பட்டுள்ளது.


ReeCha
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026