மனித உடலில் வைரஸின் செயற்பாடு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
corona
sri lanka
health ministry
omicron
By Kalaimathy
சர்வதேச ஆய்வுகளின் படி வைரஸ் திரிபுகள் 5 நாட்களுக்கே மனிதரின் உடலில் செயற்பாட்டில் இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரது உடலில், வைரஸ் 5 நாட்களுக்கு மாத்திரமே செயற்பாட்டில் இருக்கும் என சிறிலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அத்துடன் தடுப்பூசி வழங்கப்பட்டதன் காரணமாகவே, 14 நாட்களாக இருந்த தனிமைப்படுத்தல் காலத்தினை புதிய சுகாதார வழிகாட்டியில் 7 நாட்களாக குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 6 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்