சிங்கள பெண் சம்பாவின் செம்மணி திகில்!
சிறிலங்காவின் பௌத்த நாட்காட்டியில் இன்று இலங்கைக்கு பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்று நாள் என்ற பொசொன் அடையாளம் கடக்கிறது.
தற்போதைய ஜேவிபி உள்ளுடன் அரசாங்கம் முன்னர் என்னதான் மார்சிசம் பேசினாலும் ஆட்சித்தரப்பு என்றவகையில் அது சிறிலங்கா பௌத்தின் காவல் அடையாளம் என்பதால் அதுவும் இப்போதெல்லாம் பௌத்தஅதகள காட்சிப்படுத்தல்களை செய்கிறது.
பௌத்த சிங்களவர்கள் இவ்வாறு பொசன் மயப்பட வடக்கில் தமிழர்களின் தையிட்டியி தனியார் காணிகளை ஆக்கிரமித்து இராணுவம் கட்டிய திஸ்ஸ விகாரை என்ற ஒரு சட்டவிரோத கட்டத்தை அகற்றக்கோரி இன்றும் போராட்டம் நடந்தது.
தமிழர்களுக்கும் பௌத்துதக்கும் இடையிலான வரலாற்று தொடர்பு நீண்டது தமிழ் பௌத்தின் புராதன நிலைக்கு ஆதாரமாக தமிழ் மொழியின் ஐம்பெரும் காப்பியங்களான மணிமேகலையும் குண்டலகேசி பௌத்த காப்பியங்கள் உள்ளன நிலையில் பௌத்தர்கள் எவரும் வாழாத தையிட்டியில் உள்ள விகாரை உறுத்தலானது.
இன்று தனது பொசன் செய்தியில் பௌத்த விழுமியங்களும் நெறிமுறைகளும் நலிவடைந்து வருவதாக கவலைகொண்ட அரசதலைவர் அனுரவுக்கு கூட தனது அரசாங்கத்தால் இந்த ஆக்கிரமிப்புக்கு அல்லது இதுவரை.
427 மனிதர்களின் எச்சங்களை கொண்ட திகில் செம்மணி புதைகுழியின ஒரு நீதியை வழங்காத நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 3 மணி நேரம் முன்