எகிறும் புதுவருட கொவிட் கொத்தணி - இன்றும் 2,706 பேருக்கு தொற்றுறுதி
covid
patient
sri-lanka
By Vanan
இலங்கையில் மேலும் 898 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்று இதுவரையில் 2,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் இதுவரை 1,62573 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்