2 லட்சத்தை அண்மித்தது கொவிட் தொற்று
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் மேலும் 2,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 195,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 160,714 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இவர்களில் 1,566 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்