2 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது கொவிட் தொற்று
patient
sri-lanka-covid
By Vanan
இலங்கையில் மேலும் 788 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 2,419 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 230,675 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி