மறு அறிவித்தல் வரை தொடரும் - இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்
covid
vaccine
ibc tamil
lunch news
By Vanan
இலங்கை இராணுவத்தின் 24 மணிநேர அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று காலை 8.30 மணிக்கு கொழும்பு, விகாரமாதேவி பூங்காவில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நடவடிக்கை மறு அறிவித்தல் வரை தொடரும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி