இலங்கையில் கொவிட் பலி 661 ஆக அதிகரிப்பு
today
sri-lanka-covid-death
By Vanan
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (28) உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 661 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இலங்கையில் 104,475 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்