ஒரே நாளில் உச்சம் தொட்ட கொவிட் மரணங்கள்!!
covid
sri lanka
death
By Vanan
நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 156 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,620 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்கள் இன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி