இலங்கையில் மீண்டும் அதிகரித்த கொவிட் பரவல் - 21 மரணங்களும் பதிவு
covid
sri lanka
death
patient
By Vanan
இலங்கையில் மேலும் 21 கொவிட் மரணங்கள் நேற்று (30) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15,441 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,082 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 611,185 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்