இன்றும் அதிகளவானோருக்கு கொரோனா - இரண்டாம் இணைப்பு
covid
sri lanka
patient
By Vanan
இரண்டாம் இணைப்பு
நாட்டில் மேலும் 1,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் 4,353 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 394,353 ஆக அதிகரித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் மேலும் 3,223 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 393,223 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,366 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி