சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம்

Sri Lanka Cricket
By pavan Aug 18, 2023 07:25 PM GMT
Report

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் கடந்த 11ஆம் திகதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அது குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் பிரகாரம், எதிர்வரும் 24ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.

வாய்மொழி விவாதம் 

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் | Sri Lanka Cricket Board New Rules

நாடாளுமன்றம் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூடும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு மேலும் தீர்மானித்துள்ளது.

இதன்படி வரும் வெள்ளிக்கிழமை 25ம் திகதி தவிர, ஏனைய தினங்களில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையான காலப்பகுதி வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது.  

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025